கொட்டும் மழையிலும் அயராத பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 323
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் செந்தில் 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையிலும் அதிகாலை முதல் காவேரி நகர்,பிலோமினாள் புரம், முருகன் கோயில் தெரு, காந்தி சாலை,பர்மா காலனி, நேதாஜி சாலை, குறிஞ்சி நகர், மலையப்ப நகர், ஸ்ரீராம் நகர்,கணபதி நகர், பொன் முத்து நகர், திருவள்ளுவர் நகர், கலைஞர் தெரு, ஆகிய இடங்களில் சாக்கடை அடைப்பினை எடுத்து வீடுகளில் மழைநீர் தண்ணீர் புகாமல் அருமையாக பணியாற்றியதை கண்டு மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றன

Leave A Reply

Your email address will not be published.