துறையூரில் உலக புகைப்பட தின விழா

0 256
Stalin trichy visit

திருச்சி ஆக 19 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு சங்க நிர்வாகிகள் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் கேக் வெட்டி உலக புகைப்பட தினத்தை கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் அலெக்ஸ் துணைத் தலைவர் இளையராஜா பிஆர்ஓ,சுரேஷ்பாபு துணை செயலாளர் சங்கர் பாபு கௌரவ தலைவர் சேகர் போட்டோ வீடியோ தொழில்நுட்ப ஆலோசகர்கள் ராமச்சந்திரன் கண்ணன் சந்திரசேகர் செயற்குழு உறுப்பினர் சசிகுமார் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.