அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

0 397
Stalin trichy visit

திருச்சி சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். உடன் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் ராம்கணேஷ், கோட்டை ரோட்ட சங்கத் தலைவர் நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.