உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கொரோனா தடுப்பு பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினர்.

0 364
Stalin trichy visit

டெல்லியில் உள்ள உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், அதன் சர்வதேச உறுப்பினர்கவிஞர். ஜோ ரஞ்சித் 2000 முக கவசங்கள் மற்றும் 400 உணவு பொருட்கள் அடங்கிய பாக்கெட்கள் என 10,000 மதிப்பிலான பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.