கொரோனா தொற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் – செவிலியருக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சால்வை அணிவித்து பாராட்டு

0 362
Stalin trichy visit

திருவெறும்பூர் தெற்கு மண்டல் பா.ஜ.க சார்பாக ஒன்றிய தலைவர் மகாசக்தி முருகேசன் தலைமையில் அந்த ஒன்றியத்துகுட்பட்ட நவல்பட்டு அரசு மருத்துவமனையில் COVIDI 19 என்கின்ற கொரனா நோயிலிருந்து இன்றைய சூழ்நிலையில் மக்களை காக்கும் கடவுளாக விளங்குகின்ற மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை கவுரவித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கபட்டது டாக்டர்களுக்கு சுகாதார ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து பாரட்டு தெரிவித்தவர் பா.ஜ.க திருச்சி நகர் மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் மற்றும் முன்னால் மாவட்ட செயலாளர் பி.ராஜராஜன் மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் பூலாங்குடி கனகராஜ் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.