கண்ணுடையான்பட்டியில் தனிமைப்படுத்த நோயாளிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை, கண்ணுடையான்பட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரேவதி உள்ளார்.