ஜவுளி கடைகள் – தரைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி மனு

0 622
Stalin trichy visit

மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் சார்பாக

 

தமிழக அரசு மற்ற தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் தளர்வு  ஏற்படுத்தியது போன்று திருச்சியில் உள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு   ஜவுளி கடைகள் மற்றும் தரை கடைகளை சமூக  இடைவெளி பின்பற்றி  கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை  சந்தித்து  மனு கொடுத்தனர்

Leave A Reply

Your email address will not be published.