திருச்சி நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் – மாநகராட்சி ஆணையர்
திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சியில் நாளை (ஜுன்26 சனிக்கிழமை) தடுப்பூசி முகாம்
ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ஸ்ரீரங்கா மெட்ரிக் மேனிலைப்பள்ளி ராகவேந்திரபுரம், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி சிங்கர் கோவில், ஸ்ரீரங்கம், பிஷப் ஹீபர் மேனிலைப்பள்ளி, தெப்பக்குளம். அரியமங்கலம் கோட்டத்தில் செர்வைட் மெட்ரிக் பள்ளி, துரைசாமிபுரம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செந்தண்ணீர்புரம், செவன் டாலர் நடுநிலைப்பள்ளி, சங்கிலியாண்டபுரம் பொன்மலை கோட்டத்தில் ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப்பள்ளி, சுப்ரமணியபுரம், மான்போர்டு பள்ளி, காட்டூர். கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் தேசியக்கல்லூரி, கருமண்டபம், பிஷப் ஹீபர் கல்லூரி, வயலூர்ரோடு, புத்தூர் ஆகிய இடங்களில் கோவிஷீல்டு மருந்து ஒவ்வொரு மையத்திலும் 400 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.