திருச்சி பி.எல்.ஏ.சன்ஸ் குழுமத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 இலட்சம் : அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்
திருச்சி பி.எல்.ஏ சன்ஸ் குழுமத்தின் உரிமையாளர்கள் பழனியப்பன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 20 லட்சம் வழங்கினர் …கொரனோ இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சரின் கொரோனோ தடுப்பு நிதிகளை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சிராப்பள்ளி பி.எல்.ஏ சன்ஸ் குழுமத்தின் உரிமையாளர்கள் திரு பழனியப்பன் அவர்களின் மகன் அண்ணாமலை சுப்பிரமணியம் அவர்களின் மகன் அண்ணாமலை ஆகியோர் இணைந்து தமிழக முதலமைச்சர் அவர்களின் குரலும் நிவாரண நிதிக்காக தலா 20 லட்சத்திற்கான காசோலையை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவிடம் வழங்கினார்கள்.