திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் முன்களப் பணியாளர்கள்

0 165
Stalin trichy visit

தமிழ்நாட்டில் ஒரு வாரம் முழு ஊரடங்கையொட்டி இன்று மற்றும் நாளை பேருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மத்திய பேருந்து நிலையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் முன் களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.