திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல் – 3 பேரிடம் விசாரணை

0 930
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

 

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது.. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் கொண்டுவந்த வீட்டு உபயோகப் பொருட்களை சோதனை செய்தபோது அதில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 2 கோடியே 46 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர் இதனை தொடர்ந்து 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.