திருச்சி திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு பணிக்கு ரூ.2.55 இலட்சம் By admin On May 24, 2021 0 773 Share திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு பணிக்கு ரூ.2 இலட்சத்து 55ஆயிரத்தை காசோலையாக மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்கள். 0 773 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail