புள்ளம்பாடியில் 6 ஏக்கர் பரப்பளவில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

0 333
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வெங்கடாஜலபுரத்தில் அடர்வனக்காடுகள் (மியாவாக்கி) முறையில் 6 ஏக்கர் பரப்பளவில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.