லால்குடியில் 18 முதல் 44 வயது உள்ளோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் உள்ளனர்