பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 693
Stalin trichy visit

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக இன்று அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.