பெல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு

0 748
Stalin trichy visit

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெல் மனமகிழ் மன்றத்தில் பெல் மருத்துவமனை சார்பில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முகாமினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளர் பாலி, மருத்துவர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.