முதலமைச்சர் பொதுநிவாரண நிதி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பில் சார்பில் ரூ.25 இலட்சம் வழங்கல்

0 431
Stalin trichy visit

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடனிடம் சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பில் சார்பில் தனசேகர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.