அம்மா மண்டபத்தில் தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு

0 819
Stalin trichy visit

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆணைப்படி திருச்சி மத்திய மாவட்ட பொருப்பாளர் வைரமணி, ஆலோசனைப்படி இன்று திருவரங்கம் அம்மாமண்டபத்தை பழனியாண்டி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் உடன் பகுதி செயலாளார் ராம்குமார் திருவரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் இந்து அறநிலை துறை, மாநகராட்சி அதிகாரிகள் கழக நிர்வாகிகள் இருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.