முதலமைச்சர் பொதுநிவாரண நிதி குருநானானக் எஜிகேசனல் சொசைட்டி சார்பில் ரூ.50 இலட்சம் வழங்கல்

0 416
Stalin trichy visit

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடனிடம் குருநானானக் எஜிகேசனல் சொசைட்டி பொதுச் செயலாளர் மற்றும் தாளார் மஞ்சித் சிங்நயர், தலைவர் ரஜிந்தர்சிங் பாசின், துணைத் தலைவர் ஜஸ்பீர்சிங் நருலா ஆகியோர் ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.