ஸ்ரீரங்கம் கோவிலில் 300 பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல் : சென்னை சேர்ந்த உபயதாரர் வழங்கினார்

0 379
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : கொரானா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறக்பிக்கப்பட்டு சுமார் 1 மாத காலமாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயிலில் பணிபுரியும் ஓப்பந்த பணியாளர்களுக்கு சென்னையை சேர்ந்த திருமதி ஜோதி என்ற உபயதாரர் 300 ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 1 கிலோ வீதம் சர்க்கரை , உப்பு , ரவை, கோதுமைமாவு , துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பினை அனுப்பிவைத்தார் , அதை இன்று கோயில் ரெங்க விலாஸ் மண்டபத்தில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து வழங்கினார் , முன்னதாக ரெங்கா ரெங்கா வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சரி பார்க்க பட்டு , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து , முக கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர் .

 

Leave A Reply

Your email address will not be published.