10 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்

0 340
Stalin trichy visit

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று காலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கம் போல்சோதனையில் ஈடுபட்ட போது சிதம்பரத்தில் இருந்து திருச்சி ரயில் நிலையம் வந்து சேர்ந்த உறையூரை சேர்ந்த கணேசன் என்பவரை சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இன்றி 7 லட்சம் மதிப்பிலான 10 கிலோ வெள்ளி நகைகளை
கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து அவரிடம் இருந்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.