திருநெடுங்களநாதர் கோயிலில் வாராகி அம்மனுக்கு 11வகை அபிஷேகம்

0 304
Stalin trichy visit

துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பஞ்சமி திதி முன்னிட்டு வாராகி அம்மனுக்கு 11வகை அபிஷேகமும் கலச அபிஷேகம் மூல மந்திர ஜெபம் மஹாதீபாரதனை நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மேனகா முன்னிலையில் திருக்கோயில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார் ரமேஷ் சிவாச்சாரியார் செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.