இலவச வீட்டு மனை பட்டா கோரி 169 பேர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

0 244
Stalin trichy visit

திருச்சி, அக்.10 திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் சேர்ந்த அண்ணா நகர் பொதுமக்கள் 169 பேர் வீட்டு மனை பட்டா கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 2 முறை தனி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்த போது, அவர் ஆகஸ்ட் 5 மற்றும் செப்டம்பர் 13 தேதிகளில் பார்வையிடுவதாக கூறினார். ஆனால் வட்டாட்சியர் வரவில்லை இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆவணம் செய்யுமாறு ஊர் மக்கள் கேட்டுக் கொண்டனர். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.