திருச்சி மாவட்டத்தில் 26 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

0 448
Stalin trichy visit

திருச்சி, ஜூலை1 திருச்சி மாவட்டத்தில் 26 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் சி. ரவி, திருச்சி மேற்கு வட்டாட்சியர் எஸ். பிரகாஷ், சிறீரங்கம் வட்டாட்சிர், பி. தமிழ்செல்வன், மணப்பாறை வட்டாட்சியர் எம். செல்வம், முசிறி வட்டாட்சியர் சி. சுந்தரபாண்டியன், மருங்காபுரி வட்டாட்சியர் சரவணபிரபு, துறையூர் வட்டாட்சியர் மோகன், திருவெறும்பூர் தனி வட்டாட்சியர் தனலெட்சுமி, லால்குடி தனி வட்டாட்சியர் ராகவன், மணப்பாறை தனிவட்டாட்சியர் நளினி, மருங்காபுரி தனி வட்டாட்சியர் பாலகாமாட்சி, திருச்சி வருவாய் கோட்டாட்சியரின் நேமுக உதவியாளர் அண்ணாதுரை, சிறீரங்கம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாத்திமா சகாயராஜ், முசிறி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வனஜா, துணை ஆய்வுக்குழு அலுவலர் குணசேகரன், திருச்சி கிழக்கு தனி வட்டாட்சியர் சத்யபாமா, துவாக்குடி டாஸ்மாக் கலால் மேற்பாவையாளர் கண்ணகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தனி வட்டாட்சியர் செல்வசுந்தரி, அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் அகிலா, தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சியர் சத்தியமூத்தி, துவாக்குடி டாஸ்மாக் உதவி மேலாளர் லஜபதிராஜ், தொட்டியம் தனி வட்டாட்சியர் விக்னேஷ், மணப்பாறை சிப்காட் தனிவட்டாட்சியர் சிவகுமார், திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனிவட்டாட்சியர் இந்திராகாந்தி, துறையூ தனி வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.