ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து மணப்பாறையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

0 254
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து மணப்பாறையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி, மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் RMG மோகன் தாஸ் மற்றும் செயலாளர் CM மகேந்திரன் பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உண்ணாத போராட்டத்தை கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.