துறையூரில் 35 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி, ஆக. 19 திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் துறையூர் பகுதியில் 35 மில்லிமீட்டர் மலையும், பச்சமலை தென்புறநாடு பகுதியில் 27 மில்லி மீட்டரும், கொப்பம்பட்டி பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.