திருவெறும்பூரில் எல்லோர்க்கும் உணவு வழங்கும் திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0 154
Stalin trichy visit

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோருக்கும் உணவு வழங்கிட வேண்டுனெ கூறிய அறிவுறுத்தலின்படி திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் எல்லோருக்கும் உணவு வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.