உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

0 325
Stalin trichy visit

நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 48ல் போட்டியிட பொன்மலை பகுதி தி.மு.க.  செயலாளர் கொட்டப்பட்டு E.M. தர்மராஜ் தனது விருப்ப மனுவை திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வழங்கினார். அப்போது வட்ட செயலாளர்கள் மற்றும் ஏனைய அணிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.