ஆக்சிஜன் சிலிண்டர்கள் கண்காணிப்பு குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

0 221
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப்பணி தொடர்பாகவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவத்துறைக்கு மட்டுமே பயன்படுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

Leave A Reply

Your email address will not be published.