குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடியவர் கைது

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த அருணாம்பட்டியை சேர்ந்த ராமசந்திரன் என்பரின் 9 மாத குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி காணாத நிலையில் அவரது குடும்பத்தினர் தேடிப்பார்த்த போது மாராச்சி ரெட்டியபட்டியை சேர்ந்த டவுன் பழனிசாமி( வயது 55) என்பவர் தான் திருடியது தெரியவந்தது.

 

இதையடுத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருடியது தெரியவந்ததை அடுத்து பழனிசாமி மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.