ஜெயநகர் ஸ்ரீ ஸ்வீட்ஸ் பேக்கரியில் பயங்கர தீவிபத்து!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட ஜெயநகர் ஸ்ரீ ஸ்வீட்ஸ் பேக்கரி மின்கசிவு காரணமாக கடையில் உள்ள அனைத்து பொருள்களும், தின்பண்டங்களும் எரிந்து சாம்பலாகின இதனை கட்டுபடுத்த நவல்பட்டு, பெல் மற்றும் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை மூன்று வண்டிகளும் கட்டுப்படுத்த முடியாமல் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.