திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது
திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது
சென்னை ராஜரத்தினம் அரங்கில் காவல், சிறைத்துறை மற்றும் சீர்த்திருத்தப்பணிகள், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றி 630 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருதினை முதல்வர் விஜய் வழங்கினார்.