தாயின் மீது சாட்சியாக… பதவிப்பிரமானம் செய்த 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. மதிவாணன்

0 622
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இன்று பதவி ஏற்பு நடைபெற்றது .இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் போது கடவுள் மீது ஆணையாக என்று  பிரமாணம் செய்தனர் ஆனால்  திருச்சி மாநகராட்சி 16வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மு. மதிவாணன்  மற்ற உறுப்பினர்கள் போன்று கடவுள் சாட்சியாக என்று கூறாமல் என் தாயின் மீது சாட்சியாக என்று கூறி தனது பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.