நுண்ணுயிர் உர மையத்தில் கலெக்டர் ஆய்வு

0 362
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், குண்டுர் ஊராட்சியில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உர மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதேபோல் குண்டுர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.