இந்தியன் வங்கியில் செக்யூரிட்டி வேலை; இவர்களுக்குதான் வாய்ப்பு!

0 358
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டா் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்தியன் வங்கியில் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் www.indianbank.in என்ற இணையதள

முகவரியில் வருகிற 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மேலும் விவரம் ஏதும் தேவைப்பட்டால் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.