மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு!

0 362
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 2021-2022 நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் சென்று

பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன், எலும்பு முறிவு மருத்துவர் மோகன கண்ணன், உடலியக்க மருத்துவர் சுகந்தி, கண்மருத்துவர் சுரேந்தர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார், இயன் முறைசிகிச்சையாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.