திருச்சி மேயருக்கு J.ஜான்சன்குமார் வாழ்த்து

0 322
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்றுக்கொண்ட மு.அன்பழகனை பிரணாவ் குரூப்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், தி.மு.க. பிரமுகருமான J.ஜான்சன்குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.