அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

0 368
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்பில் தர்மலிங்கம் உருவச்சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.