தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்!
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு குழுந்தாளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 13ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17ம் தேதி வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு தேதி மாற்றி அமைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.