“பெருவெளி கடக்கும் சிறுதுளி” – கவிதை நூல் வெளியீட்டு விழா

0 514
Stalin trichy visit

கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய “பெருவெளி கடக்கும் சிறுதுளி” பெஞ்வெளி கடக்கும். ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

நாள்: 19.03.2022 சனிக்கிழமை  மாலை 6.30 மணி

இடம் : ரெங்கா ஹால், அடையார் ஆனந்தபவன் எதிரில் சாம்சங் ஷோரூம் அருகில், சாஸ்திரி ரோடு, திருச்சி-17. :

தலைமை.:  முனைவர். ச.அய்யம்பிள்ளை பேராசிரியர் ஓய்வு, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி .

தமிழ்த்தாய் வாழ்த்து : திருமதி. ஜமுனா சிவாஜிராவ்

வரவேற்புரை : கவிஞர்.எஸ்.டி.ஜி.இளஞ்சேட் சென்னி ஒருங்கிணைப்பாளர், அறம்தமிழ் வளர்ச்சிப் பேரவை, லால்குடி.

நூல் வெளியீட்டுச் சிறப்புரை : முனைவர். லெ.பாஸ்கரன் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி – மக்கள் சக்தி இயக்கம்

முதல் பிரதி பெறுபவர் : திருமதி, கேத்தரீன் ஆரோக்கியசாமி ,நம் உரத்த சிந்தனை – திருச்சி.

வாழ்த்துரை :

திரு. மு.பொன்னிளங்கோ இயக்குநர் – ஜென்னீஸ் அகாடமி-(ஓய்வு)

பேராசிரியை முனைவர். முருகேஸ்வரி பாரதிதாசன் பல்கலைக் கழகம்,

திருச்சி கவிஞர். வீ.கோவிந்தசாமி தலைவர், வாசகர் வட்டம், மாவட்ட மைய நூலகம்

ஏற்புரை & நன்றியுரை : கவிஞர். தனலெட்சுமி பாஸ்கரன்

நிகழ்ச்சித் தொகுப்பு : முனைவர். கி.சதீஷ்குமரன் தண்ணீர் அமைப்பு.

அனைவரும் வருக. வாலி பதிப்பகம் வெளியீடான இந்நூல் விழா அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.