பிலோமினால்புரம் பள்ளியை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் பார்வையிட்டார்

0 316
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று பிலோமினால்புரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் அழைப்பினை ஏற்று மாநகராட்சி ஊழியர்களுடன் பள்ளிக்கு சென்று குப்பைகளை கொட்டும் இடத்தினை பார்வையிட்டு, பள்ளயினை தூய்மையாக வைத்திட அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார், இந்நிகழ்வில் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.