பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்னதான விழா – மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் தொடங்கி வைத்தார்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காலை, பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு பர்மா காலனி முருகன் கோயில் மற்றும் தெற்கு காட்டூர் முருகன் கோயில், முத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து திரு ஸ்தளங்களுக்கும் குடும்பத்துடன் சென்று அன்னாதானத்தை கழக நிர்வாகிகளுடன் துவக்கி வைத்து வழிபட்டார்.
