மணப்பாறை கிளை சிறை கைதி சாவு!

0 355
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 40). இவர் தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நரம்பு

பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தினேஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.