“வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி” கலெக்டர் சிவராசு தொடங்கிவைத்தார்!

0 445
Stalin trichy visit

திருச்சி கலையரங்கில் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இயங்கும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட

ஆட்சித்தலைவர் சிவராசு கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப்பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆர்.பார்த்திபன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஜ.மகாராணி, வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், வேலை வாய்ப்பு ஆலோசகர் ஆர்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.