திருச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப நிலையில் உள்ளதால் குணப்படுத்தி விடலாம் என்று ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.