துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை…!

0 457
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவாக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நேருநகர், அண்ணா வளைவு, ஏஓஎல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்டி சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப் சி செக்டார் மற்றும் ஏ, இ, ஆர், பிஹெச் செக்டார், தேசிய

தொழிற்நுட்ப கழகம், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியேகம் இருக்காது. இந்த தகவலை துவாக்குடி துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.