சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்!

0 336
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாகவும், மணல் கடத்தலைத் தடுத்தல், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், ஆக்கிரமிப்பு- ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் 6வது மதில்சுவர் வடக்கு அடையவளஞ்சான் வீதி- ஆக்கிரமிப்பு

அகற்றுதல் மற்றும் தடுப்புசுவர் கட்டும் பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது. அருகில் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திக்கேயன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஆர்.சக்திவேல், ஆர்.முத்தரசு ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.