அமைச்சர் அன்பில் மகேசுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை நோக்கி பயணம்!
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் இன்று நடைபெற இருக்கின்ற பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையை சமர்ப்பிக்க இருக்கும் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை
அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி வணங்க 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில், பகுதி செயலாளர் ஓ.நீலமேகம், வட்டப் பொறுப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம் செய்தனர்.