திருச்சி லால்குடி அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யுமிடம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு By admin On May 24, 2021 0 169 Share திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 0 169 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail