கங்காரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்டோரை பீஸ்ட் திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றார் முன்னாள் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா.

0 310
Stalin trichy visit

இன்று நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் திருச்சியில் 14 ஸ்கிரீன் இல் வெளிவந்தது திருச்சி சோனா மீனா திரையரங்கில் கங்காரு காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் பார்ப்பதற்கு விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர் கே ராஜா சார்பில் திரைப்பட டிக்கெட் வழங்கப்பட்டது முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சியுடன் காட்சி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு இதுவரையிலும் நடிகர் விஜய் படத்தை பார்த்ததில்லை முதல்முறையா பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது என்று கூறி திரைப்படம் பார்க்கச் சென்றார்கள் .இதில் திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.